வேமுலவாடா சாளுக்கியர்
வெமுலவாடா சாளுக்கியர் (Chalukyas of Vemulavada), தற்கால இந்தியாவின் தெலுங்காணா, மகாராட்டிரம் & கர்நாடகா மாநிலப் பகுதிகளை கிபி 7ஆம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தனர். இவர்களின் தலைநகரம் வேமுலவாடா நகரம் ஆகும். இவர்கள் இராட்டிரகூடர்களுக்கு கீழ்படிந்த சிற்றரசர்களாக ஆட்சி செய்தனர். வெமுலவாடா சாளுக்கியர்களுக்குப் பின்னர் இந்நிலப்பகுதிகள் மேலைச் சாளுக்கியர் கீழ் சென்றது.
வேமுலவாடா சாளுக்கியர் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
7ஆம் நூற்றாண்டு–10ஆம் நூற்றாண்டு | |||||||||
தலைநகரம் | வேமுலவாடா | ||||||||
ஆட்சி மொழி(கள்) | கன்னடம் தெலுங்கு சமசுகிருதம் | ||||||||
சமயம் | இந்து சமயம் சமணம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
வரலாறு | |||||||||
• தொடக்கம் | 7ஆம் நூற்றாண்டு | ||||||||
• முடிவு | 10ஆம் நூற்றாண்டு | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | கர்நாடகா, தெலங்காணா & மகாராட்டிரம் |
ஆட்சியாளர்கள்
தொகு- சத்தியாசிரயன் (கிபி 650-675)
- பிரிதிவிபதி (675-700)
- மகாராஜன் (700-725)
- இராஜாத்தியன் (725-750)
- போதனாவின் வினயாதித்தன் என்ற முதலாம் யுத்தமல்லன் (750-755)
- முதலாம் அரிகேசரி (775-800)
- முதலாம் நரசிம்மன் (800-825)
- இரண்டாம் யுத்தமல்லன் (825-850)
- முதல் பட்டேகா என்ற சோழத கண்டா (850-895)
- மூன்றாம் யுத்தமல்லன் (895-915)
- இரண்டாம் நரசிம்மன் (915-930)
- மூன்றம் அரிகேசரி (930-941)
- வாக்ராஜா (941-950)
- மூன்றாம் அரிகேசரி (946-968)
கல்வெட்டுக்கள்
தொகுஇந்த அரசமரபு குறித்தான கல்வெட்டுகள்:
இடம் | ஆண்டு | கல்வெட்டு வெட்டியவர் | மொழி | ஆதாரம் |
---|---|---|---|---|
குரவகட்டா, மகபூப்நகர் மாவட்டம் | 9ஆம் நூற்றாண்டு | விராகிரிகா, போதனாவின் விநயாத்தித்தன் | சமஸ்கிருதம் மற்றும் கன்னடம் | [1] |
கொல்லிப்பாறை | 9ஆம் நூற்றாண்டு | முதலாம் அரிகேசரி | சமஸ்கிருதம் | [1] |
வேமுலவாடா | ஆண்டு குறிப்பிடவில்லை | இரண்டாம் அரிகேசரி | சமஸ்கிருதம் | [2] |
குரிக்கியாலா | ஆண்டு குறிப்பிடவில்லை | இரண்டாம் அரிகேசரி | சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு | [3] |
கரீம்நகர் | 946 | மூன்றாம் அரிகேசரி | சமஸ்கிருதம், கன்னடம் | [4] |
பர்பானி | 966 | மூன்றாம் அரிகேசரி | சமஸ்கிருதம் | [5] |
ரெபாகா, கரீம்நகர மாவட்டம் | 968 | மூன்றாம் அரிகேசரி | சமஸ்கிருதம் & கன்னடம் | [6] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Kolluru Suryanarayana 1993, ப. 7.
- ↑ Kolluru Suryanarayana 1993, ப. 10.
- ↑ Kolluru Suryanarayana 1993, ப. 14.
- ↑ Kolluru Suryanarayana 1993, ப. 16.
- ↑ Kolluru Suryanarayana 1993, ப. 19.
- ↑ Kolluru Suryanarayana 1993, ப. 22.
ஆதாரங்கள்
தொகு- Kolluru Suryanarayana (1993). Inscriptions of the Minor Chalukya Dynasties of Andhra Pradesh. Mittal Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-216-5.
- Madhusudan A. Dhaky (1996). Encyclopaedia of Indian Temple Architecture. Vol. 1 - Part 3: South India - Upper Dravidadesa, Later phase A.D. 973- 1326. American Institute of Indian Studies. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-86526-00-2.
- N Venkataramanayya (1953). The Chālukyas of L(V)ēmulavāḍa. Archaeological Department, Government of Hyderabad. இணையக் கணினி நூலக மைய எண் 958874923.[தொடர்பிழந்த இணைப்பு]