வேமுலவாடா, ராஜன்னா சிர்சில்லா மாவட்டம்
வேமுலவாடா என்பது தெலுங்கானா மாநிலத்தின் ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும் . [1] இந்து வழிபாட்டாளர்களுக்கு புனித யாத்திரை செய்யும் இடம் என்பதில் ஸ்ரீ ராஜா ராஜேஸ்வரர் கோயில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு பீமேஸ்வரர் கோயில், போச்சம்மா கோயில் மற்றும் ஸ்ரீ ராஜா ராஜேஸ்வர சுவாமி கோயிலுக்கு அருகிலுள்ள நாகரேஸ்வா கோயிலும் அமைந்துள்ளது.
வேமுலவாடா | |||||
— city — | |||||
அமைவிடம்: வேமுலவாடா, தெலுங்கானா
| |||||
ஆள்கூறு | 18°17′N 78°32′E / 18.28°N 78.53°E | ||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தெலுங்கானா | ||||
மாவட்டம் | ராஜன்னா சிர்சில்லா மாவட்டம் | ||||
ஆளுநர் | தமிழிசை சௌந்தரராஜன் | ||||
முதலமைச்சர் | அனுமுலா ரேவந்த் ரெட்டி | ||||
மக்களவைத் தொகுதி | வேமுலவாடா | ||||
மக்கள் தொகை | 33, 706 | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
குறியீடுகள்
|
மேலும் காண்க
தொகு- வேமுலவாடா சாளுக்கியர்
- மல்லியா ரெச்சனா
- வேமுலவாட பீமகவி
மேற்கோள்கள்
தொகு- ↑ "District Level Mandal wise list of villages in Rajanna Sircilla district" (PDF). Chief Commissioner of Land Administration. National Informatics Centre. Archived from the original (PDF) on 19 December 2014. பார்க்கப்பட்ட நாள் 5 March 2016.