வேலப்பாடி தர்மராஜர் மற்றும் திரௌபதியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

வேலப்பாடி தர்மராஜர் மற்றும் திரௌபதியம்மன் கோயில் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம், வேலப்பாடி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு தர்மராஜர் மற்றும் திரௌபதியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:வேலூர்
அமைவிடம்:ஆரணி ரோடு, வேலூர், வேலப்பாடி, வேலூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:வேலூர்
மக்களவைத் தொகுதி:வேலூர்
கோயில் தகவல்
மூலவர்:தர்மராஜர் மற்றும் திரௌபதியம்மன்
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் தர்மராஜர், திரௌபதியம்மன் சன்னதிகளும், விநாயகர், முருகர், நவகிரகம் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. புரட்டாசி (நவராத்திரி) மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. சங்கடகர சதுர்த்தி மாதம் திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)