வேலி மசால்

பயறு வகை
Desmanthus
Desmanthus pernambucanus
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Fabales
குடும்பம்:
துணைக்குடும்பம்:
சிற்றினம்:
பேரினம்:
Desmanthus

மாதிரி இனம்
Desmanthus virgatus
(L.) Willd.
இனங்கள்

See text.

வேறு பெயர்கள்

Acuan Medik.
Darlingtonia DC.[1]

வேலி மசால் (desmanthus) கால்நடைகளுக்குத் தீவனமாக வழங்கப்படும் பயறு வகையாகும். வேலி மசாலை நீர்பாசன வசதியுள்ள இடங்களில், இறவைப் பயிராக ஆண்டு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் பயிரிடலாம். மானாவரியில் சூன்-அக்டோபர் மாதங்களிலும் பயிரிடலாம்[2]. அதிக புரதச்சத்து (20 -22 சதம்) கொண்ட வேலி மசாலை கால்நடைகளுக்கு கொடுப்பதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறையினைப் போக்கலாம்[3]. இது வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய தீவனப் பயிராகும்[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Genus: Desmanthus Willd". Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2014-01-21. Archived from the original on 2014-10-19. பார்க்கப்பட்ட நாள் 2014-10-14.
  2. "தீவன உற்பத்தி: பயறு வகை தீவனப் பயிர்கள்". தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "வேலி மசால் தீவன பயிர் சாகுபடி". விகாஸ்பீடியா. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "கோடையில் இனி வாடத் தேவையில்லை: தீவனப் பயிர்களை உற்பத்தி செய்ய யோசனைகள்". தினமணி. 15 சனவரி 2015. http://www.dinamani.com/agriculture/2015/01/15/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/article2619902.ece?service=print. பார்த்த நாள்: 5 மார்ச் 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலி_மசால்&oldid=3572670" இலிருந்து மீள்விக்கப்பட்டது