வேலைக்காரி (திரைப்படம்)

ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(வேலைக்காரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வேலைக்காரி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர் அறிஞர் அண்ணாதுரை இப்படத்துக்கு திரைக்கதை, உரையாடலை எழுதியிருந்தார். சென்ட்ரல் ஸ்டூடியோவில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது.

வேலைக்காரி
இயக்கம்ஏ. எஸ். ஏ. சாமி
தயாரிப்புஎம். சோமசுந்தரம்
ஜுபிடர் பிக்சர்ஸ்
கதைதிரைக்கதை / கதை சி. என். அண்ணாதுரை
இசைசி. ஆர். சுப்புராமன்
எஸ். எம். சுப்பைய்யா நாயுடு
நடிப்புகே. ஆர். ராமசாமி
டி. எஸ். பாலையா
டி. பாலசுப்பிரமணியம்
எம். என். நம்பியார்
எஸ். ஏ. நடராஜன்
வி. என். ஜானகி
எம். வி. ராஜம்மா
பி. கே. சரஸ்வதி
லலிதா
பத்மினி
வெளியீடுபெப்ரவரி 25, 1949
நீளம்16774 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலைக்காரி_(திரைப்படம்)&oldid=3859505" இலிருந்து மீள்விக்கப்பட்டது