வேளச்சேரி நீர் விளையாட்டுகள் வளாகம்
வேளச்சேரி நீர் விளையாட்டுக்கள் வளாகம் (Velachery Aquatic Complex) இந்தியாவின் சென்னை நகரில் பார்வையாளர் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஓர் நீச்சல்குள வளாகமாகும். 1995-ஆம் ஆண்டு நிகழ்ந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக கட்டப்பட்டது.[1]
வேளச்சேரி நீர் விளையாட்டுக்கள் வளாகம் | |||||||||||
வேளச்சேரி நீர் விளையாட்டுக்கள் வளாகத்தின் ஓர் காட்சி | |||||||||||
வளாகத் தகவல் | |||||||||||
முழு பெயர்: | வேளச்சேரி நீர் விளையாட்டுக்கள் வளாகம் | ||||||||||
நகரம்: | சென்னை, இந்தியா | ||||||||||
இருக்கைகள்: | 4,000 | ||||||||||
நீச்சற்குளங்கள் | |||||||||||
| |||||||||||
மேற்கோள்கள்
தொகு- ↑ [1] பரணிடப்பட்டது 2010-04-09 at the வந்தவழி இயந்திரம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்.