வேளாண் நுண்ணுயிரியியல்

வேளாண் நுண்ணுயிரியல் (Agricultural microbiology) என்பது தாவரத்துடன் தொடர்புடைய நுண்ணுயிரிகள் மற்றும் தாவர மற்றும் விலங்கு நோய்களைக் கையாளக்கூடிய நுண்ணுயிரியலின் ஒரு பிரிவாகும். கரிமப் பொருட்களின் நுண்ணுயிர் சிதைவு மற்றும் மண் ஊட்டச்சத்து மாற்றங்கள் போன்ற மண் வளம் சார்ந்த நுண்ணுயிரியலையும் இது கையாள்கிறது.

மண் நுண்ணுயிரினங்கள்

தொகு

மண் நுண்ணுயிரினங்களின் முக்கியத்துவம்

தொகு
  • ஊட்டச்சத்து மாறும் செயல்முறையில் பங்குபெறுகிறது
  • தாவர மற்றும் விலங்குத் திசுக்களின் நோய்த்தடுப்பு கூறுகளின் சிதைவு
  • நுண்ணுயிரிய விரோதத்தன்மையின் பங்கு

உயிரிய உரங்களாக நுண்ணுயிரினங்கள்

தொகு

பயிர்களின் நோய் எதிர்ப்புத்திறன் மற்றும் மேம்பாட்டை அதிகரிப்பதன் மூலம் விளைச்சல் மற்றும் மண் வளத்தை அதிகரிக்கக்கூடிய திறத்தால் தீங்கிழைக்கும் வேதி உரங்களுக்கான நீடித்த மாற்றாக உயிர் உரங்கள் காணப்படுகின்றன. மண்ணிலோ, தாவரத்திலோ அல்லது விதையிலோ உயிரி உரங்கள் பயன்படுத்தப்படும் போது அவை தாவரங்களின் வேரிமண்டலம் அல்லது தாவர வேரின் உள்பகுதியைச் சென்றடைகின்றன. நுண்ணுயிரியச் சமூகம் நிலைப்பெற்றுவிட்டால், இந்த நுண்ணுயிரினங்கள் தனது அல்லது தாவரத்தின் சூழலிலுள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை சிதைப்பதற்கும் கரையச்செய்வதற்கும் உதவுகின்றன. ஒருவேளை இந்த நுண்ணுயிரிகள் இல்லாத சூழலில் இந்த ஊட்டச்சத்துகளைத் தாவரங்களால் உட்கிரகிக்க இயலாமல் போய்விடலாம்.[1]

உதாரணங்கள்

தொகு
  • டைஅமோனியம் பாசுபேட்டு
  • யூரியா
  • சூப்பர் பாசுபேட்டு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Nosheen, Shaista; Ajmal, Iqra; Song, Yuanda (January 2021). "Microbes as Biofertilizers, a Potential Approach for Sustainable Crop Production" (in en). Sustainability 13 (4): 1868. doi:10.3390/su13041868. பன்னாட்டுத் தர தொடர் எண்:2071-1050. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேளாண்_நுண்ணுயிரியியல்&oldid=3602184" இலிருந்து மீள்விக்கப்பட்டது