வைர நாற்கர தொடர்வண்டிப் போக்குவரத்துத் திட்டம்

வைர நாற்கர தொடர்வண்டிப் போக்குவரத்துத் திட்டம் அல்லது வைர நாற்கர ரயில் திட்டம் (Diamond Quadrilateral project) என்பது இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் விரைவு தொடர்வண்டிப் போக்குவரத்து திட்டம் ஆகும். இத்திட்டத்தின்படி தில்லி - ஆக்ரா இடையே மணிக்கு 160-200 கி.மீ. வேகத்தில் செல்லும் தொடர்வண்டிப் போக்குவரத்து 2014 ஆம் ஆண்டு இறுதிக்குள் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. பெருநகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தைக் குறைப்பதற்காக இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.[1][2][3][4]

மேற்கோள்கள்தொகு