வொயேஜர் 2 (Voyager 2) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 ஆம் ஆண்டு ஆகத்து 20 ஆம் நாள் சூரியக் குடும்பம் மற்றும் விண்மீன்களிடை ஊடகம் ஆகியவற்றை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணாய்வி ஆகும். 722 கிலோகிராம் எடையுள்ள இந்த விண்கலம் வொயேஜர் 1 ஏவப்படுவதற்கு முன்னதாக ஏவப்பட்ட போதிலும் வொயேஜர் 1 வேகமாகப் பயணித்ததால் முந்திவிட்டது. இன்று வரை 46 ஆண்டுகள், 8 மாதங்கள்,  4 நாட்கள் அதாவது 24 ஏப்பிரல் 2024 வரை இது விண்வெளியில் பூர்த்தி செய்துள்ளது.

வொயேஜர் 2
வொயேஜர் 2
இயக்குபவர்தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் / JPL
திட்ட வகைFlyby
அணுகிய விண்பொருள்வியாழன் (கோள்), சனி (கோள்), யுரேனசு, நெப்டியூன்
ஏவப்பட்ட நாள்1977-08-20 14:29:00 UTC
(46 ஆண்டுகள், 8 மாதங்கள்,  4 நாட்கள் ago)
ஏவுகலம்Titan IIIE / Centaur
ஏவு தளம்Space Launch Complex 41
Cape Canaveral Air Force Station, புளோரிடா, அமெரிக்க ஐக்கிய நாடு
திட்டக் காலம்In progress (Interstellar mission)
(44 ஆண்டுகள், 9 மாதங்கள்,  15 நாட்கள் elapsed)
வியாழன் (கோள்) flyby
(completed 1979-08-05)
சனி (கோள்) flyby
(completed 1981-09-25)
யுரேனசு flyby
(completed 1986-02-25)
நெப்டியூன் flyby
(completed 1989-10-02)
தே.வி.அ.த.மை எண்1977-076A
இணைய தளம்NASA Voyager website
நிறை721.9 kg (1,592 lb)
திறன்420 W (3 RTGs)
References:
[1]

மேற்கோள்கள் தொகு

  1. "VOYAGER:Mission Information". NASA. 1989. Archived from the original on ஜூலை 21, 2011. பார்க்கப்பட்ட நாள் January 2, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வொயேஜர்_2&oldid=3572799" இலிருந்து மீள்விக்கப்பட்டது