வோக்கா மாவட்டம்
நாகாலாந்தில் உள்ள மாவட்டம்
வோக்கா மாவட்டம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் வோக்காவில் உள்ளது. இந்த மாவட்டம் 1,628 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.
வோக்கா
Wokha | |
---|---|
மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | நாகாலாந்து |
தலைநகரம் | வோக்கா |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,628 km2 (629 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,66,239 |
• அடர்த்தி | 100/km2 (260/sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-NL-WO |
இணையதளம் | http://wokha.nic.in/ |
அரசியல்
தொகுஇந்த மாவட்டம் நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பொருளாதாரம்
தொகு2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது.[2]
மக்கள் தொகை
தொகுஇங்கு 166,239 மக்கள் வசிப்பது 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.[3]
சான்றுகள்
தொகு- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-29.
- ↑ Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. பார்க்கப்பட்ட நாள் September 27, 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.