வோல்கா பல்கேரியா

வோல்கா பல்கேரியா[1][2][3] என்பது ஒரு முன்னாள் நாடு ஆகும். இது 7 மற்றும் 13ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தற்போதைய ஐரோப்பிய உருசியாவின் வோல்கா மற்றும் கமா ஆறுகள் சங்கமித்த பகுதியில் அமைந்திருந்தது. துருக்கிய பல்கர்கள் ஏராளமான எண்ணிக்கையிலும், பின் மற்றும் உக்ரிக், மற்றும் பல கிழக்கு இசுலாவியர்களும் இருந்த ஒரு பல்வேறு இனங்களைக் கொண்ட அரசாக இது திகழ்ந்தது.[4] மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருந்ததால் வோல்கா பல்கேரியாவானது அரேபிய, நார்சு மற்றும் அவார்களுக்கு இடையேயான வணிகத்தில் ஏகபோகத் தனியுரிமை கொண்டிருந்தது.[5]

வோல்கா பல்கேரியா
7ஆம் நூற்றாண்டு–1240கள்
தலைநகரம்போல்கர்
பிலர்
பேசப்படும் மொழிகள்பல்கர்
சமயம்
தெங்கிரி மதம், பிறகு சன்னி இசுலாம் (அல்மிசு இல்தபருக்குப் பிறகு)
அரசாங்கம்முடியரசு
ஆட்சியாளர், கான், அமீர் 
• 9ஆம் நூற்றாண்டு
இர்கான், துக்யி, ஐதர், சில்கி, பாதைர்-முமின்
• 10-12ஆம் நூற்றாண்டுகள்
அல்மிசு இல்தவர், மிக்கைல் இப்னு சாபர், அகமது இப்னு சாபர், கப்துலா இப்னு மிக்கைல், தலிப் இப்னு அகமது, முமின் இப்னு அல்-அசன், முமின் இப்னு அகமது, அப்தர் இரகுமான் இப்னு முமின், அபு இசாக் இப்ராகிம் இப்னு முகம்மது, நசீரத்தீன்
• 13ஆம் நூற்றாண்டுகள்
கப்துலா செல்பிர்
வரலாற்று சகாப்தம்நடுக்காலங்கள்
• தொடக்கம்
7ஆம் நூற்றாண்டு
• இசுலாமுக்கு மதமாற்றம்
922
• மங்கோலியர்கள் பல்கேரியாவைக் கைப்பற்றினர்
1240கள்
முந்தையது
பின்னையது
பழைய மகா பல்கேரியா
மங்கோலியப் பேரரசு
தற்போதைய பகுதிகள்உருசியா

மேலும் காண்க தொகு

உசாத்துணை தொகு

  1. Nicolle, David (2013). Armies of the Volga Bulgars & Khanate of Kazan. பக். 14. 
  2. Champion, Timothy (2014). Nationalism and Archaeology in Europe. பக். 227. 
  3. Koesel, Karrie J. (2014). Religion and Authoritarianism: Cooperation, Conflict, and the Consequences. பக். 103. 
  4. The New Cambridge medieval history.. McKitterick, Rosamond.. Cambridge [England]: Cambridge University Press. 1995–2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781139055727. இணையக் கணினி நூலக மையம்:697957877. https://archive.org/details/newcambridgemedi0001unse. 
  5. Popovski, Ivan (2017-05-10) (in en). A Short History of South East Europe. Lulu Press, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781365953941. https://books.google.com/books?id=kEIkDwAAQBAJ&q=Kuban+river+byzantine+empire&pg=PT76. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வோல்கா_பல்கேரியா&oldid=3848759" இலிருந்து மீள்விக்கப்பட்டது