வோல்டா அளவியல்
வோல்டா அளவியல் (Voltammetry) எனும் பிரிவு பகுப்பாய்வு வேதியியலில் பயன்படும் மின்பகுப்பாய்வு முறைகள் சார்ந்த நுட்பங்களின் தொகுப்புக்கு வழங்கும் பெயராகும்.. இது பல்வேறு தொழிலக செயல்முறைகளில் பயன்படுகிறது. வோல்டா அளவியலில் மின்னிலையை மாற்றி அப்போது மாறும் மின்னோட்டத்தை அளந்து அதில் இருந்து ஒரு பகுபொருள் சார்ந்த பொருண்மை அளவு கண்டுபிடிக்கப்படுகிறது.[1][2]
மூன்று மின்முனைகள் அமைப்பு
தொகுவோல்டாமானியியல் வகைகள்
தொகுவரலாறு
தொகுவோல்ட்டா அளவியல் உணரிகள்
உயிரக (ஆக்சிஜன்) மின்முனை
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Kissinger, Peter; William R. Heineman (1996-01-23). Laboratory Techniques in Electroanalytical Chemistry, Second Edition, Revised and Expanded (2 ed.). CRC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8247-9445-1.
- ↑ Zoski, Cynthia G. (2007-02-07). Handbook of Electrochemistry. Elsevier Science. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-444-51958-0.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-13. பார்க்கப்பட்ட நாள் 2015-10-20.
மேலும் படிக்க
தொகு- Reinmuth, W. H. (1961-11-01). "Theory of Stationary Electrode Polarography". Analytical Chemistry 33 (12): 1793–1794. doi:10.1021/ac60180a004.
- Skoog, Douglas A.; Donald M. West; F. James Holler (1995-08-25). Fundamentals of Analytical Chemistry (7th ed.). Harcourt Brace College Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-03-005938-0.
- Zanello, P. (2003-10-01). Inorganic Electrochemistry: Theory, Practice, and Application (1 ed.). Royal Society of Chemistry. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85404-661-5.