ஶ்ரீ சாரதா நிக்கேதன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி

ஶ்ரீ சாரதா நிக்கேதன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி தமிழ்நாடு பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள தனியார் கல்லூரி[1]. இக்கல்லூரி தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம் தான்தோன்றி மலையில் செயல்பட்டு வருகின்றது.

ஶ்ரீ சாரதா நிக்கேதன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்1987
மாணவர்கள்1500
அமைவிடம், ,
சேர்ப்புபாரதியார் பல்கலைக்கழகம்
இணையதளம்https://www.srisaradacollege.ac.in/

அறிமுகம் தொகு

இக்கல்லூரி பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றது. இக்கல்லூரி 1987இல் தொடங்கப்பட்டது[2].

படிப்புகள் தொகு

இக்கல்லூரியில் பின்வரும்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[3].

  1. கலை அறிவியல் இளங்கலை
  2. கலை அறிவியல் முதுகலை

மேற்கோள்கள் தொகு