ஷமிர்பேட்டை

ஷமிர்பேட்டை இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.கீசரா வருவாய் பிரிவில் ஷமிர்பேட்டை மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும். இது ஹைதராபாத் பெருநகரப் பகுதியின் ஒரு பகுதியாகும்.[1][2][3][4]

ஷமிர்பேட்டை
—  நகரம்  —
ஷமிர்பேட்டை
அமைவிடம்: ஷமிர்பேட்டை, தெலுங்கானா
ஆள்கூறு 17°35′N 78°34′E / 17.59°N 78.57°E / 17.59; 78.57
நாடு  இந்தியா
மாநிலம் தெலுங்கானா
மாவட்டம் மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம்
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
முதலமைச்சர் அனுமுலா ரேவந்த் ரெட்டி
மக்களவைத் தொகுதி ஷமிர்பேட்டை
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

மேற்கோள்கள்

தொகு
  1. "ఘనంగా ఆవిర్భావ సంబురాలు". பார்க்கப்பட்ட நாள் 2017-10-12.
  2. "Medchal−Malkajgiri district" (PDF). New Districts Formation Portal. Archived from the original (PDF) on 30 November 2016. பார்க்கப்பட்ட நாள் 11 October 2016.
  3. V, Swathi (24 November 2011). "Groundwater levels plummet in RR dt." (in en-IN). The Hindu. http://www.thehindu.com/news/cities/Hyderabad/groundwater-levels-plummet-in-rr-dt/article2653989.ece. பார்த்த நாள்: 2 November 2016. 
  4. "HMDA list of villages" (PDF). Hyderabad Metropolitan Development Authority. p. 6. Archived from the original (PDF) on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2 November 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷமிர்பேட்டை&oldid=3069480" இலிருந்து மீள்விக்கப்பட்டது