ஷஹீர் ஷேக் (பிறப்பு: 26 மார்ச் 1984) ஒரு இந்திய நாட்டு தொலைக்காட்சி நடிகர், புகைப்படக்கலைஞர் மற்றும் விளம்பர நடிகர். இவர் 2009ஆம் ஆண்டு Kya Mast Hai Life என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார், அதைத் தொடர்ந்து ஜான்சி ராணி, Navya..Naye Dhadkan Naye Sawaal போன்ற தொடர்களில் நடித்துள்ளார். தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகாபாரதம் என்ற தொடரில் அர்ஜுனன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்[1][2].

ஷஹீர் ஷேக்
பிறப்புஷஹீர் ஷேக்
இருப்பிடம்மும்பை, இந்தியா
பணிநடிகர், விளம்பர நடிகர், புகைப்படக்கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
2009–அறிமுகம்

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

ஷேக் 26 மார்ச் 1984ம் ஆண்டு சம்மு காசுமீர் ரில் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். இவர் தற்போது மும்பை, இந்தியா வில் வசித்து வருகிறார்.

தொழில்

தொகு

இவர் 2009ஆம் ஆண்டு டிஸ்னி சேனல்லில் Kya Mast Hai Life என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார், அதைத் தொடர்ந்து ஜான்சி ராணி, Navya..Naye Dhadkan Naye Sawaal போன்ற தொடர்களில் நடித்துள்ளார். தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகாபாரதம் என்ற தொடரில் அர்ஜுனன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

சின்னத்திரை

தொகு
ஆண்டு நிகழ்ச்சி பாத்திரம் சேனல்
2009–2010 Kya Mast Hai Life வீர் மெஹ்ரா டிஸ்னி சேனல் (இந்தியா)
2010 ஜான்சி ராணி நானா சாகிப் ஜீ தொலைக்காட்சி
2011 Best Of Luck Nikki Ritesh டிஸ்னி சேனல் (இந்தியா)
2011–2012 Navya..Naye Dhadkan Naye Sawaal ஆனந்த் பாஜ்பாய் ஸ்டார் பிளஸ்
2012 Teri Meri Love Stories நித்யானந்த் ஸ்டார் பிளஸ்
2013–2014 மகாபாரதம் அர்ஜுனன் விஜய் தொலைக்காட்சி
2016 - 2017 இனி எல்லாம் வசந்தமே[3] தேவ் பாலிமர் தொலைக்காட்சி

விருதுகள்

தொகு

இவர் Kya Mast Hai Life என்ற தொடரில் நடித்ததன் மூலம் 7 விருதுகளை வென்றார், அதை தொடர்ந்து Navya..Naye Dhadkan Naye Sawaal என்ற தொடருக்காக 5 விருதுகளில் பரிந்துரை செய்யப்பட்டு 4 விருதுகளை வென்றார் என்பது குறிப்படத்தக்கது.

மேற்கோள்கள்

தொகு
  1. Maheswari, Neha (3 October 2009). "Shaheer Shaikh the new Nana Saheb in Jhansi Ki Rani". Telly Chakkar. Archived from the original on 19 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 8 April 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Kidology > Disney extends local content; launches new show on 27 April". Indiantelevision.com. 2 April 2009. Archived from the original on 2011-06-04. பார்க்கப்பட்ட நாள் 2012-09-04.
  3. "Tamil Tv Serial Ini Ellam Vasanthame Synopsis Aired On Polimer TV Channel". nettv4u (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷஹீர்_ஷேக்&oldid=3592113" இலிருந்து மீள்விக்கப்பட்டது