ஷில்லாங் விமான நிலையம்
ஷில்லாங் விமான நிலையம் (Shillong Airport, இந்தி: शिल्लोंग एअरपोर्ट (ஐஏடிஏ: SHL, ஐசிஏஓ: VEBI) இந்தியாவின் மேகாலயா மாநிலத்தின் உம்ரோய் நகரில் அமைந்துள்ளது. இவ்விமான நிலையம் உம்ரோய் விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விமான நிலையம் 1960 களின் மத்தியில் நிர்மாணிக்கப்பட்டது. 224.16 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 25°42′13″N 091°58′43″E / 25.70361°N 91.97861°E ஆகும்.
ஷில்லாங் விமான நிலையம் शिल्लोंग एअरपोर्ट உம்ரோய் விமான நிலையம் பாராபாணி விமானப் படைத் தளம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | இராணுவம்/ பொது | ||||||||||
இயக்குனர் | இந்திய விமானப் படை/ இந்திய விமான நிலைய ஆணையம் | ||||||||||
சேவை புரிவது | ஷில்லாங், மேகாலயா, இந்தியா | ||||||||||
அமைவிடம் | உம்ரோய் | ||||||||||
உயரம் AMSL | 2,910 ft / 887 m | ||||||||||
ஆள்கூறுகள் | 25°42′13″N 091°58′43″E / 25.70361°N 91.97861°E | ||||||||||
இணையத்தளம் | aai.aero/allAirports/shillong | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
சேவைகள்
தொகுவிமான நிறுவனங்கள் | சேரிடங்கள் |
---|---|
ஏர் இந்தியா மண்டலம் | கொல்கத்தா |