ஷெர்ரி ஹார்மன்
ஷெர்ரி ஹார்மன் (ஆங்கிலம் :Sherry Hormann) 1960 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் அமெரிக்காவைச் சார்ந்தவர். இவரது டெஸர்ட் ப்ளவர் திரைப்படம் விருது பெற்றது.
ஷெர்ரி ஹார்மன் | |
---|---|
பிறப்பு | 20 ஏப்பிரல் 1960 (அகவை 64) Kingston, நியூயார்க்கு நகரம் |
படித்த இடங்கள் |
|
பணி | இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், பல்கலைக்கழகப் பேராசிரியர், தயாரிப்பு வடிவமைப்பாளர், film screenwriter |
வேலை வழங்குபவர் |
|
வாழ்க்கைத் துணை/கள் | Michael Ballhaus, Dominik Graf |