ஷோபார்
ஷோபார் (shofar, உச்சரிப்பு: /ʃoʊˈfɑːr/, எபிரேயம்: שׁוֹפָר (உதவி·தகவல்), pronounced [ʃoˈfaʁ]) என்பது யூத சமய நோக்கங்களுக்காக பாரம்பரியமாக செம்மறியாட்டின் கொம்பிலிருந்து பாவிக்கப்படும் ஒன்றாகும்.[1] ரோஷ் ஹஷானா, யோம் கிப்பூர் ஆகிய திருநாட்களில் யூத தொழுகைக் கூடங்களில் ஷோபார் ஊதப்படும். இது வேறுபட்ட அளவுகளில் கிடைக்கின்றன.
விவிலிய, யூத போதக இலக்கியம்தொகு
ஷோபார் பற்றி அடிக்கடி யூத வேதாகமத்திலும், தல்மூட்டிலும், யூத போதக இலக்கியத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாய் மலையில் தடித்த மேகத்திலிருந்து வெளிப்பட்ட ஷோபார் சத்தம் இசுரேலியர்களை திகிலால் அச்சமடையச் செய்தது (யாத்திரையாகமம் 19:16).
உசாத்துணைதொகு
- ↑ "Rosh HaShanah: The Shofar". பார்த்த நாள் 8 ஏப்ரல் 2016.
- Arthur L. Finkle, Easy Guide to Shofar Sounding, LA: Torah Aura, 2003
- [1] Hearing Shofar: The Still Small Voice of the Ram's Horn by Michael T. Chusid, a three volume compendium of shofar information.
வெளி இணைப்புக்கள்தொகு
- "Shofar". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.
- Shulkhan Arukh limited English translation includes Rosh Hashanah chapters 585-590 regarding the shofar.