ஸ்ரீ ஆண்டாள் (திரைப்படம்)

ஸ்ரீ ஆண்டாள் 1948 ஆம் ஆண்டு[1] வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வேலுச்சாமி கவி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். கோவிந்தன், வி. ஏ. செல்லப்பா, எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

ஸ்ரீ ஆண்டாள்
இயக்கம்வேலுச்சாமி கவி
தயாரிப்புசேலம் சூர்யா பிலிம்ஸ்
இசைஜி. ராமனாதன்
ரங்கநாதன்
நடிப்புபி. எஸ். கோவிந்தன்
வி. ஏ. செல்லப்பா
காளி என். ரத்னம்
எஸ். எஸ். ராஜேந்திரன்
யு. ஆர். ஜீவரத்தினம்
சௌதாமினி
பி. எஸ். ஞானம்
வெளியீடு1948
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "1948 வருஷத்திய வெளியீடுகள்". பேசும் படம்: பக். 27. சனவரி 1949. 
  2. ராண்டார் கை (15 மார்ச் 2014). "Sree Andal 1949". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/sree-andal-1949/article5788442.ece. பார்த்த நாள்: 16 மார்ச் 2014.