அரங்கநாதன், ரங்கநாதன், ரெங்கநாதன் என்று குறிப்பிடப்படுவது ஒரு தென்னிந்திய பெயராகும். இது சமசுகிருத பெயரான ரங்கநாதத்திலிருந்து வந்தது. இது இந்து சமயக் கடவுளான விஷ்ணுவின் ஒரு பெயராகும் இது பாம்புப்படுக்கையில் திருமால் ஓய்வெடுப்பதை சித்தரிக்கிறது. இந்தப் பெயர் சமஸ்கிருத சொற்களான ரங்கா அதாவது "அவை", மற்றும் நாத், "பாதுகாவலர்" என்ற சொற்களின் சேர்க்கையிலிருந்து உருவானது. இந்த சொற்களின் சேர்க்கையின் "அவை இடத்தை பாதுகாப்பவர்" என்று பொருள்படும் எனப்படுகிறது. ரங்கம் என்ற சொல்லுக்கு ஆற்றிடைத் தீவு என்றும் நாத் "பாதுகாப்பவர்" என்ற பொருளும் கூறப்படுகிறது. பெரும்பாலும் புகழ்பெற்ற அரங்கநாதர் கோயில்கள் ஆற்றிடைத் தீவுகளில் அமைந்துள்ளன.

அரங்கநாதரின் படம்

குறிப்பிடத்தக்க நபர்கள்

தொகு

இயற்பெயர்

தொகு

குடும்ப பெயர்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரங்கநாதன்&oldid=3168981" இலிருந்து மீள்விக்கப்பட்டது