ஸ்வஸ்திகம்
ஸ்வஸ்திகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1]பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டுக் கரணங்களில் இது பதிமூன்றாவது கரணமாகும். கை,கால்களைச் சுவத்திகம்போல அமைத்து நடிப்பது ஸ்வஸ்திகமாகும். இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |