ஹசரத் நிசாமுதீன் - இந்தூர் விரைவுவண்டி
ஹசரத் நிசாமுதீன் - இந்தூர் விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகிறது. இது தில்லியில் உள்ள ஹசரத் நிசாமுதீனில் இருந்து கிளம்பி, மத்தியப் பிரதேசத்திலுள்ள இந்தூர் வரை சென்று திரும்பும்.
வழித்தடம்
தொகு- இந்தூர் சந்திப்பு
- தேவஸ்
- உஜ்ஜைன் சந்திப்பு
- நாக்டா சந்திப்பு
- மகித்பூர் ரோடு
- விக்ரம்கட் அலாட்
- சவு மகிலா
- சுவஸ்ரா
- ஷாம்கட்
- கரோட்
- பவானி மண்டி
- ராம்கஞ்சு மண்டி
- கோட்டா சந்திப்பு
- சவாய் மாதோபூர்
- கங்காபூர் நகரம்
- ஸ்ரீமகாபீர்ஜி
- பயானா சந்திப்பு
- பரத்பூர் சந்திப்பு
- மதுரா சந்திப்பு
- பரிதாபாத்
- ஹசரத் நிசாமுதீன்