ஹந்தனை மலைத்தொடர்
ஹந்தனை மலைத்தொடர் என்பது இலங்கையின் மத்திய மலைநாட்டிற் கண்டி மாநகருக்குத் தென்மேற்காக அமைந்துள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். இது தேசிய சுற்றாடற் சட்டத்தின் கீழ் ஒரு சுற்றாடற் பாதுகாப்புப் பகுதியாக 2010 பெப்ரவரியிற் குறித்துரைக்கப்பட்டது.[1] இம்மலைத்தொடரின் ஆகக் கூடிய உயரம் 3800 அடி. இது ஏழு மலையுச்சிகளைக் கொண்டுள்ளது. அவற்றில் ஆக உயரமான மலையுச்சி ஊரா கந்த என்பதாகும்.[2] இம்மலைத்தொடர் இலங்கையின் மலையேறிகளிடையே மிகவும் பெயர் பெற்றதாகும். ஹந்தனை மலைத்தொடருக்கு அணித்தாகவே பேராதனைப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.[3]
ஹந்தனை பாதுகாக்கப்பட்ட காடு | |
---|---|
அமைவிடம் | மத்திய மாகாணம், இலங்கை |
அருகாமை நகரம் | கண்டி |
ஆள்கூறுகள் | 7°15′31″N 80°37′43″E / 7.25861°N 80.62861°E |
நிறுவப்பட்டது | 2010 |
நிருவாக அமைப்பு | வனப் பாதுகாப்புத் திணைக்களம் |
படத்தொகுப்பு
தொகு-
ஹந்தனையிலிருந்து ஒரு காட்சி
-
ஊரா கந்த - ஹந்தனை மலைத்தொடரின் மிகவுயர்ந்த மலையுச்சி
-
ஹந்தனைத் தொலைத்தொடர்புக் கோபுரத்திலிருந்து ஒரு காட்சி
மேற்கோள்கள்
தொகு- ↑ "Committee to manage Hanthana Protection Area". Daily News. September 3, 2010 இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 6, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100906182629/http://www.dailynews.lk/2010/09/03/news50.asp. பார்த்த நாள்: 4-02-2011.
- ↑ "Heavenly High at Hanthana". tops.lk. January 24, 2010 இம் மூலத்தில் இருந்து டிசம்பர் 4, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101204174121/http://www.tops.lk/spotarticle245-heavenly-high-at-hanthana.html. பார்த்த நாள்: 4-02-2011.
- ↑ "Doing their bit to heal the earth". Sunday Times. 17 October, 2010. http://sundaytimes.lk/101017/Magazine/sundaytimesmirror_01.html. பார்த்த நாள்: 4-02-2011.
வெளித் தொடுப்புகள்
தொகு- Heavenly High at Hanthana பரணிடப்பட்டது 2012-10-16 at the வந்தவழி இயந்திரம்