அரப்பனள்ளி
(ஹரப்பனஹள்ளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அரப்பனள்ளி (Harpanahalli) இந்திய மாநிலமான கர்நாடகத்தின் தாவண்கரே மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். இது கர்நாடகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
அரப்பனள்ளி
ಹರಪನಹಳ್ಳಿ | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 14°48′N 75°59′E / 14.8°N 75.98°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | தாவண்கரே மாவட்டம் |
அரசு | |
• நிர்வாகம் | அரப்பனள்ளி நகராட்சி மன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 6.98 km2 (2.69 sq mi) |
ஏற்றம் | 633 m (2,077 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 3,02,003 |
• அடர்த்தி | 43,000/km2 (1,10,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 583131 |
தொலைபேசிக் குறியீடு | 08398 |
வாகனப் பதிவு | கே.ஏ-17 |
தாவண்கரேயில் இருந்து | 49.1 கிலோமீட்டர்கள் (30.5 mi) தொலைவில் |
பெங்களூரில் இருந்து | 297 கிலோமீட்டர்கள் (185 mi) தொலைவில் |
இணையதளம் | harapanahallitown |
போக்குவரத்து
தொகுஇங்கு தொடருந்து நிலையம் உள்ளது.
அரசியல்
தொகுஇந்த நகரம் அரப்பனள்ளி சட்டமன்றத் தொகுதியிலும், தாவணகெரே மக்களவைத் தொகுதியிலும் உள்ளது.[1]
மேலும் பார்க்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2017-04-16.