ஹரிச்சந்திரா (1968 திரைப்படம்)

ஹரிச்சந்திரா 1968ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ஜி. வரலட்சுமி, எம். என். நம்பியார், டி. எஸ். பாலையா, கே. ஏ. தங்கவேலு, டி. பி. முத்துலட்சுமி, வி. கே. ராமசாமி ஆகியோர் இந்தத் திரைப்படத்தில் நடித்திருந்தனர். கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.[1]

ஹரிச்சந்திரா
இயக்கம்கே. எஸ். பிரகாஷ் ராவ்
மூலக்கதைஹரிச்சந்திரனின் வாழ்கை வரலாறு
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
ஜி. வரலட்சுமி
எம். என். நம்பியார்
டி. எஸ். பாலையா
கே. ஏ. தங்கவேலு
டி. பி. முத்துலட்சுமி
வி. கே. ராமசாமி
வெளியீடு1968
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள் -". pp. பக். 12.