ஹரிணப்லுதம்
ஹரிணப்லுதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் என்பத்து மூன்றாவது கரணமாகும். முழந்தாளை வளைத்துத் தூக்கி,கைகளைப் படத்தில் காட்டியபடி இடப்புறமாகத் தோளுக்கு நேராகத் தொங்கவிட்டு ஆடுவது ஹரிணப்லுதமாகும். இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |