ஹலோ எப். எம்
வானொலி நிலையம்
(ஹலோ எப்.எம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஹலோ எப்.எம் (106.4 MHz, Hello FM) என்பது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒலிபரப்படும் பண்பலை வானொலி நிலையம் ஆகும். இது சென்னையைச் சேர்ந்த மலர் பதிப்பகம் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.[1] அதிர்வெண் பட்டை 106.4 MHz ஐ பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.[2] 2006 ஆம் ஆண்டு முதல் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் இருந்து நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகிறது. 2007 ஆம் ஆண்டில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் மற்ற நகரங்களான மதுரை, திருச்சி, திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடியிலும் இதன் சேவையை விரிவுப்படுத்தியது.
இருப்பிடங்கள்
தொகு- சேலம் 91.5 MHZ
- தூத்துகுடி 106.4 MHZ
- திருச்சி 106.4 MHZ
- திருநெல்வேலி 106.4 MHZ
- சென்னை 106.4 MHZ
- கோயம்புத்தூர் 106.4 MHZ
- மதுரை 106.4 MHZ
- புதுச்சேரி 106.4 MHZ
- ஈரோடு 92.7 MHZ
- வேலூர் 91.5 MHZ
- துபாய் 106.5 MHz
மேற்கோள்கள்
தொகுவெளிப்புற இணைப்புகள்
தொகு- http://www.hello.fm பரணிடப்பட்டது 2011-03-09 at the வந்தவழி இயந்திரம்