ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்

ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். கே. ஜே. மகாதேவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ஹலோ மிஸ்டர் ஜமீந்தார்
இயக்கம்கே. ஜே. மகாதேவன்
தயாரிப்புகே. ஜே. மகாதேவன்
சுதர்சன் பிக்சர்ஸ்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஜெமினி கணேசன்
சாவித்திரி
வெளியீடுமே 14, 1965
ஓட்டம்.
நீளம்4634 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்