ஹலோ யார் பேசறது

ராமராஜன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஹலோ யார் பேசறது இயக்குனர் ஏ. ராமராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சுரேஷ், ஜீவிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர்கள் இளையராஜா மற்றும் கங்கை அமரன் ஆவர். இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 30-ஆகத்து-1985.

ஹலோ யார் பேசறது ?
இயக்கம்ராமராஜன்
தயாரிப்புஎஸ். சண்முகராஜன்
இசைஇளையராஜா, கங்கை அமரன்
நடிப்புசுரேஷ்
ஜீவிதா
கவுண்டமணி
கிருஷ்ணா ராவ்
ராதாரவி
செந்தில்
சிங்காரம்
ஒளிப்பதிவுகே. எஸ். செல்வராஜ்
படத்தொகுப்புஆர். பாஸ்கரன்
வெளியீடுஆகத்து30, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=hallow%20yaarpesuradhu பரணிடப்பட்டது 2006-10-29 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹலோ_யார்_பேசறது&oldid=3712272" இலிருந்து மீள்விக்கப்பட்டது