ஹியூம் புதர் கதிர்க்குருவி
ஹியூம் புதர் கதிர்க்குருவி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சிசுடிகோலிடே[2]
|
பேரினம்: | கோரோர்னிசு
|
இனம்: | கோ. புரூனென்சென்சு
|
இருசொற் பெயரீடு | |
கோரோர்னிசு புரூனென்சென்சு (ஹியூம், 1832) | |
வேறு பெயர்கள் | |
செட்டியா புரூனென்சென்சு |
ஹியூம் புதர் கதிர்க்குருவி (Hume's bush warbler)(கோரோர்னிசு புரூனென்சென்சு) என்பது புதர்க் கதிர்க்குருவியின் சிற்றினமாகும் (செட்டிடே குடும்பம்). இது முன்னர் "பழைய உலகக் கதிர்க்கருவி" குழுவில் சேர்க்கப்பட்டது.
பரவல்
தொகுகுயூமின் புதர் கதிர்க்குருவி நேபாளம் மற்றும் இந்தியாவின் இமயமலையில் காணப்படுகிறது.
இது முன்பு மஞ்சள் வயிறு புதர்க்குருவின் இணை இனமாகக் தெளிவாகக் கருதப்பட்டது.
பெயரிடல்
தொகுஇந்தியாவில் பணியாற்றிய இங்கிலாந்து இயற்கை ஆர்வலர் ஆலன் ஆக்டேவியன் ஹியூமின் நினைவாக இதற்குப் பொதுப்பெயர் இடப்பட்டது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Horornis brunnescens". IUCN Red List of Threatened Species 2016: e.T22735325A95108225. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22735325A95108225.en. https://www.iucnredlist.org/species/22735325/95108225. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Alström, P; Ericson, PG; Olsson, U; Sundberg, P; Per G.P. Ericson, Urban Olsson & Per Sundberg (Feb 2006). "Phylogeny and classiWcation of the avian superfamily Sylvioidea". Molecular Phylogenetics and Evolution 38 (2): 381–397. doi:10.1016/j.ympev.2005.05.015. பன்னாட்டுத் தர தொடர் எண்:1055-7903. பப்மெட்:16054402.
- ↑ Beolens, Bo; Watkins, Michael (2003). Whose Bird? Men and Women Commemorated in the Common Names of Birds. London: Christopher Helm. pp. 173–174.