ஹென்றி கவில்

ஹென்றி வில்லியம் டால்கிலீஷ் கவில் (ஆங்கில மொழி: Henry William Dalgliesh Cavill) (பிறப்பு: 5 மே 1983) என்பவர் பிரித்தானிய நாட்டு நடிகர் ஆவார். இவர் 2002ம் ஆண்டு தி கவுன்ட் ஒப் மொண்டே கிறிஸ்டோ என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரைப்படத்துறை வாழ்க்கையை ஆரம்பித்தார். அதை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு முதல் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்ட மீநாயகன் படங்களில் சூப்பர்மேனை[1][2] சித்தரித்து வெளியான மேன் ஆப் ஸ்டீல், பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் (2016) ஜஸ்டிஸ் லீக் (2017)[3] மற்றும் சாக் சினைடரின் ஜஸ்டிஸ் லீக் (2021)[4][5] போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் அறியப்படும் நடிகர் ஆனார்.

ஹென்றி கேவிஸ்
பிறப்புஹென்றி வில்லியம் டால்கிலீஷ் கவில்
5 மே 1983 (1983-05-05) (அகவை 40)
செயிண்ட் சேவியர், யேர்சி, கால்வாய் தீவுகள், ஐக்கிய இராச்சியம்
தேசியம்பிரித்தானியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2001–இன்று வரை
கையொப்பம்

ஆரம்பகால வாழ்க்கை தொகு

ஹென்றி யேர்சி என்ற ஒரு தீவில் பிறந்தார். இவரின் தாயார் மரியான்னே. இவர் ஒரு வங்கி செயலாளர்ராக பணிபுரிந்தார். இவரின் தந்தை கவில் ஒரு பங்கு சந்தை தரகராக பணிபுரிந்தார்.[6] இவருக்கு நான்கு சகோதர்கள் உண்டு. இவர்கள் ப்ரிபரேடரி பள்ளியில் கல்வி பயின்றார்கள்.[7]

மேற்கோள்கள் தொகு

  1. Jensen, Jeff (18 February 2011). "Superman Soars Again". Entertainment Weekly. பார்க்கப்பட்ட நாள் 1 August 2020.
  2. Wigler, Josh (6 May 2009). "Tudors' Star Henry Cavill Was So Close To Playing Superman, He Even Wore The Cape!". MTV. Archived from the original on 4 March 2011. பார்க்கப்பட்ட நாள் 19 February 2011.
  3. "'Justice League': The Shocking, Exhilarating, Heartbreaking True Story of #TheSnyderCut". Vanity Fair (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-02-22. பார்க்கப்பட்ட நாள் 2021-09-19.
  4. Schaefer, Sandy (9 April 2019). "Shazam's Secret Cameo Was Almost a Different DCEU Actor". ScreenRant. பார்க்கப்பட்ட நாள் 1 August 2020.
  5. Hughes, Mark (29 May 2020). "Henry Cavill Likely To Don Cape Again As Superman". Forbes. பார்க்கப்பட்ட நாள் 1 August 2020.
  6. Gidlow, Richard (17 April 2013). "Ten Things About... Henry Cavill". Digital Spy. Archived from the original on 6 September 2013. பார்க்கப்பட்ட நாள் 19 August 2013.
  7. "Henry Cavill Biography". BuddyTV. Archived from the original on 20 October 2013. பார்க்கப்பட்ட நாள் 19 August 2013.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹென்றி_கவில்&oldid=3438376" இலிருந்து மீள்விக்கப்பட்டது