ஹெர்பர்ட் ஹார்கிரிவ்ஸ்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

ஹெர்பர்ட் ஹார்கிரிவ்ஸ் (Herbert Hargreaves , பிறப்பு: மார்ச்சு 22 1913, இறப்பு: செப்டம்பர் 29 1990), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 19 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1934-1938 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்புதொகு

ஹெர்பர்ட் ஹார்கிரிவ்ஸ் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 28, 2011.