ஹைலாகாண்டி மாவட்டம்
ஹைலாகாண்டி மாவட்டம் அசாமில் உள்ளது. கசார் மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது.[1] இதன் நிர்வாகத் தலைமையிடம் ஐலாகாண்டி நகரம் ஆகும். இந்த மாவட்டம் 1327 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.[2] இந்த மாவட்டத்தின் பாதிப் பகுதி காடுகளால் சூழப்பட்டது.
ஹைலாகாண்டி மாவட்டம்
হাইলাকান্দি | |
---|---|
மாவட்டம் | |
அசாமில் மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
மாவட்டத்தை உருவாக்கிய நாள் | 01-10-1989 |
தலைமையகம் | ஐலாகாண்டி |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,327 km2 (512 sq mi) |
ஏற்றம் | 21 m (69 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 6,59,260 |
• அடர்த்தி | 497/km2 (1,290/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | வங்காளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 788XXX |
தொலைபேசிக் குறியீடு | 91 - (0) 03844 |
வாகனப் பதிவு | AS-24 |
இணையதளம் | hailakandi |
பொருளாதாரம்
தொகுஇது வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் ஒன்று. மத்திய அரசு வழங்கும் வளர்ச்சிக்கான நிதியைப் பெறுகிறது.[3]
மக்கள் தொகை
தொகு2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 659,260 மக்கள் வசித்தனர்.[4]
சராசரியாக, சதுர கிலோமீட்டருக்குள் 497 பேர் வாழ்கின்றனர்.[4] பால் விகிதாச்சார அளவு, ஆயிரம் ஆண்களுக்கு இணையாக 946 பெண்கள் என்ற அளவில் உள்ளது.[4] இங்கு வாழ்வோரில் 75.26% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[4] இங்கு இசுலாமியர்களும், இந்துக்களும் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். இங்கு பூர்வீக பழங்குடியின மக்களும் வசிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் வங்காள மொழியைப் பேசுகின்றனர். சிலர் மணிப்பூரி மொழியைப் பேசுகின்றனர்.
சான்றுகள்
தொகு- ↑ Law, Gwillim (2011-09-25). "Districts of India". Statoids. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11.
- ↑ Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ed.). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting , Government of India. pp. 1116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-1617-7. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11.
{{cite book}}
:|last1=
has generic name (help) - ↑ Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. பார்க்கப்பட்ட நாள் September 27, 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 4.0 4.1 4.2 4.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
இணைப்புகள்
தொகு