ஹைலாகாண்டி மாவட்டம்

அசாமில் உள்ள மாவட்டம்

ஹைலாகாண்டி மாவட்டம் அசாமில் உள்ளது. கசார் மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது. [1] இந்த மாவட்டம் 1327 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. [2] இந்த மாவட்டத்தின் பாதிப் பகுதி காடுகளால் சூழப்பட்டது.

ஹைலாகாண்டி மாவட்டம்
হাইলাকান্দি
மாவட்டம்
அசாமில் மாவட்டத்தின் அமைவிடம்
அசாமில் மாவட்டத்தின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
மாவட்டத்தை உருவாக்கிய நாள்01-10-1989
தலைமையகம்ஹைலாகாண்டி
பரப்பளவு
 • மொத்தம்1,327 km2 (512 sq mi)
ஏற்றம்21 m (69 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்6,59,260
 • அடர்த்தி497/km2 (1,290/sq mi)
மொழிகள்
 • அலுவல்வங்காளம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN788XXX
தொலைபேசிக் குறியீடு91 - (0) 03844
வாகனப் பதிவுAS-24
இணையதளம்hailakandi.nic.in

பொருளாதாரம்தொகு

இது வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் ஒன்று. மத்திய அரசு வழங்கும் வளர்ச்சிக்கான நிதியைப் பெறுகிறது. [3]

மக்கள் தொகைதொகு

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 659,260 மக்கள் வசித்தனர். [4]

சராசரியாக, சதுர கிலோமீட்டருக்குள் 497 பேர் வாழ்கின்றனர். [4] பால் விகிதாச்சார அளவு, ஆயிரம் ஆண்களுக்கு இணையாக 946 பெண்கள் என்ற அளவில் உள்ளது. [4] இங்கு வாழ்வோரில் 75.26% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [4] இங்கு இசுலாமியர்களும், இந்துக்களும் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். இங்கு பூர்வீக பழங்குடியின மக்களும் வசிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் வங்காள மொழியைப் பேசுகின்றனர். சிலர் மணிப்பூரி மொழியைப் பேசுகின்றனர்.

சான்றுகள்தொகு

  1. Law, Gwillim (2011-09-25). "Districts of India". Statoids. பார்த்த நாள் 2011-10-11.
  2. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting , Government of India. பக். 1116. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1617-7. 
  3. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development. பார்த்த நாள் September 27, 2011.
  4. 4.0 4.1 4.2 4.3 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.

இணைப்புகள்தொகு

ஆள்கூறுகள்: 24°41′00″N 92°34′00″E / 24.6833°N 92.5667°E / 24.6833; 92.5667

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹைலாகாண்டி_மாவட்டம்&oldid=3073775" இருந்து மீள்விக்கப்பட்டது