ஹோபார்ட் ஹரிகேன்ஸ்
ஹோபார்ட் ஹரிகேன்ஸ் (Hobart Hurricanes) என்பது ஆத்திரேலியா துடுப்பாட்ட வாரியம் உருவாக்கிய பிக் பேஷ் லீக் எனப்படும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரில் ஹோபார்ட் நகரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்முறை அணியாகும்[1]. இந்த அணியின் சொந்த அரங்கம் பெல்லரைவ் ஓவல் அரங்கம் ஆகும். இவ்வணியின் ஆடையிலுள்ள பிரதான நிறம் செவ்வூதா ஆகும். [2]
Hobart Hurricanes | ||
தொடர் | பிக் பேஷ் லீக் | |
---|---|---|
தனிப்பட்ட தகவல்கள் | ||
தலைவர் | மேத்தியு வேட் | |
பயிற்றுநர் | ஆதம் கிரிபித் | |
அணித் தகவல் | ||
நகரம் | ஹோபார்ட் | |
நிறங்கள் | செவ்வூதா | |
உருவாக்கம் | 2011 | |
உள்ளக அரங்கம் | பெல்லரைவ் ஓவல் அரங்கம் | |
வரலாறு | ||
பிபிஎல் வெற்றிகள் | 0 (2 முறை இறுதிப்போட்டியில் தோல்வி) | |
அதிகாரபூர்வ இணையதளம்: | Official Website | |
|
மேத்தியு வேட், ஜோப்ரா ஆர்ச்சர், டிம் பெயின், டான் கிறிஸ்டியன், டிஆர்கி ஷார்ட், ஜோர்ஜ் பெய்லி போன்ற பல உலகத்தர வீரர்கள் இவ்வணிக்காக விளையாடியுள்ளார்கள் (அ) விளையாடுகிறார்கள்.
ஒவ்வொரு பதிப்பிலும் முடிவுகள்
தொகுபதிப்பு | குழுச்சுற்றில் | தகுதிச் சுற்றில் |
---|---|---|
2011-12 | 2nd | அரையிறுதியில் தோல்வி |
2012–13 | 6th | தகுதி பெறவில்லை |
2013–14 | 4th | இறுதிப்போட்டியில் தோல்வி |
2014–15 | 5th | தகுதி பெறவில்லை |
2015–16 | 7th | தகுதி பெறவில்லை |
2016–17 | 7th | தகுதி பெறவில்லை |
2017–18 | 4th | இறுதிப்போட்டியில் தோல்வி |
2018–19 | 1st | அரையிறுதியில் தோல்வி |
2019–20 | 4th | எலிமினேட்டர் போட்டியில் தோல்வி |
2020–21 | 6th | தகுதி பெறவில்லை |
2021–22 | 5th | எலிமினேட்டர் போட்டியில் தோல்வி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Teams - Big Bash League". web.archive.org. 2013-12-03. Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2022-02-07.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "Motorsport Video |Motorsport Highlights, Replays, News, Clips". FOX SPORTS (in ஆஸ்திரேலிய ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-07.