1,1-டையீத்தாக்சியீத்தேன்
1,1-டையீத்தாக்சியீத்தேன் (1,1-Diethoxyethane) என்பது C6H14O2 என்ற வேதி வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அசிட்டால்டிகைடு டையெத்தில் அசிட்டால் என்றும் இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. காய்ச்சி வடித்த மதுபானங்களில் அதிலும் குறிப்பாக மால்ட் விசுக்கி [2] எனப்படும் மதுவகை மற்றும் செரி வகை பிராந்திகளிலும் நறுமணமூட்டும் பொருளாக இதைப் பயன்படுத்துகிறார்கள் [3].அசிட்டால் என்ற வேதி வினைக்குழுவைக் கொண்டிருக்கும் சேர்மங்கள் பல இருந்தாலும் இச்சேர்மம் மட்டும் குறிப்பாக அசிட்டால் என்று எளிமையாக அழைக்கப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1,1-டையீத்தாக்சியீத்தேன்
| |
முறையான ஐயூபிஏசி பெயர்
1,1-டையீத்தாக்சியீத்தேன் | |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
105-57-7 | |
ChemSpider | 13835836 |
EC number | 203-310-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7765 |
| |
பண்புகள் | |
C6H14O2 | |
வாய்ப்பாட்டு எடை | 118.18 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.83 கி/செ.மீ3 |
உருகுநிலை | −100 °C (−148 °F; 173 K) |
கொதிநிலை | 102 °C (216 °F; 375 K) |
46 கி/லி | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.3834 (20 °C)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Lide, David R., ed. (2009). CRC Handbook of Chemistry and Physics (90th ed.). Boca Raton, Florida: CRC Press]isbn = 978-1-4200-9084-0.
- ↑ Maarse, H. (1991). Volatile Compounds in Foods and Beverages. CRC Press. p. 553. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8247-8390-5.
- ↑ Zea, Luis; Serratosa, María P.; Mérida, Julieta; Moyano, Lourdes (2015). "Acetaldehyde as Key Compound for the Authenticity of Sherry Wines: A Study Covering 5 Decades". Comprehensive Reviews in Food Science and Food Safety 14 (6): 681–693. http://onlinelibrary.wiley.com/doi/10.1111/1541-4337.12159/full. பார்த்த நாள்: 25 September 2016. "In sensory terms, 1,1-diethoxyethane and other acetals, acetoin, and sotolon are the main compounds formed from acetaldehyde in Sherry wines.".