1,2- டையையோடோயெத்திலீன்

(1,2-டை அயோடோ ஈத்தேன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

1,2-டையையோடோயெத்திலீன் (1,2-Diiodoethylene) என்பது C2H2I2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை 1,2-டையையோடோயீத்தேன் என்ற பெயராலும் அழைக்கலாம்.

1,2- டையையோடோயெத்திலீன்
Skeletal formula of cis-1,2-difluoroethene
Skeletal formula of cis-1,2-difluoroethene
ஒருபக்க'-1,2-டையையோடோயீத்தேன் (Z)
Skeletal formula of trans-1,2-difluoroethene
Skeletal formula of trans-1,2-difluoroethene
'மறுபக்க-1,2-டையையோடோயீத்தேன்(E)
Skeletal formula of Cis-1,2-DIIODOETHYLENE
Skeletal formula of Cis-1,2-DIIODOETHYLENE
ஒருபக்க-1,2-டையையோடோயீத்தேன் (Z)
Skeletal formula of Trans-1,2-DIIODOETHYLENE
Skeletal formula of Trans-1,2-DIIODOETHYLENE
மறுபக்க 1,2-டையையோடோயீத்தேன் (E)
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,2-டையையோடோயெத்திலீன்
வேறு பெயர்கள்
1,2-டையையோடோயீத்தேன்
சீர்மை-1,2-டையையோடோயெத்திலீன்
இனங்காட்டிகள்
590-27-2 (Z) Y
20244-70-6 (E)
ChemSpider 4576037 (Z)
4527007 (E)
EC number 209-821-0
InChI
  • InChI=1S/C2H2I2/c3-1-2-4/h1-2H/b2-1+
    Key: CVOGMKGEVNGRSK-OWOJBTEDSA-N
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 11537
5463341 (Z)
5378102 (E)
  • C(=CI)I
  • C(=C/I)\I
பண்புகள்
C2H2I2
வாய்ப்பாட்டு எடை 279.847 கி/மோல்
உருகுநிலை 73.4 °C (164.1 °F; 346.5 K)
கொதிநிலை 196 முதல் 197 °C (385 முதல் 387 °F; 469 முதல் 470 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

ஒருபக்க-1,2-டையையோடோயெத்திலீன், மறுபக்க-1,2-டையையோடோயெத்திலீன் என்ற இரண்டு வடிவ மாற்றியங்களை 1,2-டையையோடோயெத்திலீன் பெற்றுள்ளது.

தயாரிப்பு

தொகு

அசிட்டிலினை, அயோடின் மற்றும் பொட்டாசியம் அயோடைடு கரைசலுடன் குமிழ்களாகச் சேர்க்கும் போது 1,2-டையையோடோயெத்திலீன் கிடைக்கின்றது.[1]

 
1,2-டையைடோயெத்திலீன் தயாரிப்பு

மேற்கோள்கள்

தொகு
  1. "Synthesis of 1,2-diiodoethene". PrepChem.com. 21 December 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1,2-_டையையோடோயெத்திலீன்&oldid=4094972" இலிருந்து மீள்விக்கப்பட்டது