1,4–இருபுரோமோபென்சீன்
(1,4 – இருபுரோமோபென்சீன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
1,4 – இருபுரோமோபென்சீன் (1,4-Dibromobenzene)என்பது C6H4Br2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் பாரா- இருபுரோமோபென்சீன் என்றும் 1,4 டைபுரோமோபென்சீன் என்றும் அழைக்கப்படுகிறது. அறை வெப்பநிலையில் 1,4 இருபுரோமோபென்சீன் திண்ம நிலையில் காணப்படுகிறது. இச்சேர்மத்தின் மைய பென்சீன் வளையத்தில் பதிலியாக இரண்டு புரோமின் அணுக்கள் இடம்பெற்றுள்ளன. 1,4 – இருபுரோமோபென்சீனின் உருகுநிலை 83.37 பாகை செல்சியசு ஆகும். மற்றும் இதனுடைய கொதிநிலை 220.40 பாகை செல்சியசு ஆகும். நடைமுறையில் இது தண்ணீரில் கரைவதில்லை ஆனால் பென்சீன் குளோரோஃபார்ம் ஆகியனவற்றில் கரைகிறது. ஈதரில் நன்கு கரைகிறது. (மெர்க் அட்டவணை 14 ஆம் பதிப்பு)[3]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1,4-டைபுரோமோபென்சீன்
| |
வேறு பெயர்கள்
p-இருபுரோமோபென்சீன்
| |
இனங்காட்டிகள் | |
106-37-6 | |
ChEBI | CHEBI:37150 |
ChEMBL | ChEMBL195407 |
ChemSpider | 13868640 |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
UNII | 9991W3M5HZ |
பண்புகள் | |
C6H4Br2 | |
வாய்ப்பாட்டு எடை | 235.91 g·mol−1 |
தோற்றம் | வெண்மைநிறமுடைய படிகத்தூள் |
அடர்த்தி | 1.84 கி/செ.மீ3 [1] |
உருகுநிலை | 87 °C (189 °F; 360 K)[2] |
கொதிநிலை | 220.4 °C (428.7 °F; 493.5 K)[2] |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Safety data for 1,4-dibromobenzene". Archived from the original on 28 சனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 23 November 2011.
- ↑ 2.0 2.1 "1,4-Dibromobenzene LS026". Archived from the original on 11 சூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 23 November 2011.
- ↑ Wolk, Joel; Frimer, Aryeh (29 Nov 2020). "A Simple, Safe and Efficient Synthesis of Tyrian Purple (6,6-Dibromoindigo)". Molecules 15 (8): 5561–5580. doi:10.3390/molecules15085561. பப்மெட்:20714313.