1,4 – ஈராக்சென்

1,4 – ஈராக்சென் (1,4-Dioxene) என்பது (C2H4)(C2H2)O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற நீர்மமான இச்சேர்மத்தை ஈராக்சென் சேர்மத்தில் இருந்து ஐதரசன் நீக்கல்வினையின் மூலம் தோற்றுவிக்கலாம். [1]

1,4 – ஈராக்சென்
பெயர்கள்
வேறு பெயர்கள்
2,3-ஈரைதரோ-1,4-ஈராக்சின்
இனங்காட்டிகள்
543-75-9 Y
ChemSpider 120126
InChI
  • InChI=1S/C4H6O2/c1-2-6-4-3-5-1/h1-2H,3-4H2
    Key: HIZVCIIORGCREW-UHFFFAOYSA-N
  • InChI=1/C4H6O2/c1-2-6-4-3-5-1/h1-2H,3-4H2
    Key: HIZVCIIORGCREW-UHFFFAOYAE
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 136353
SMILES
  • O1/C=C\OCC1
பண்புகள்
C4H6O2
வாய்ப்பாட்டு எடை 86.09 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. Matthew M. Kreilein, James C. Eppich, and Leo A. Paquette (2005). "1,4-Dioxene". Organic Syntheses 82: 99. http://www.orgsyn.org/demo.aspx?prep=V82P0099. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=1,4_–_ஈராக்சென்&oldid=2044604" இலிருந்து மீள்விக்கப்பட்டது