1-நாப்தைல் ஐசோதயோசயனேட்டு
வேதிச் சேர்மம்
1-நாப்தைல் ஐசோதயோசயனேட்டு (1-Naphthyl isothiocyanate) என்பது C11H7NS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நாப்தலீனின் ஐசோதயோசயனேட்டு வழிப்பெறுதியாக 1-நாப்தைல் ஐசோதயோசயனேட்டு கருதப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
1-ஐசோதயோசயனேட்டோநாப்தலீன் [1] | |
வேறு பெயர்கள்
1- நாப்தைல் ஐசோதயோசயனேட்டு ; α- நாப்தைல் ஐசோதயோசயனேட்டு ; கெசுகோசைடு
| |
இனங்காட்டிகள் | |
551-06-4 | |
Abbreviations | ANIT |
Beilstein Reference
|
637868 |
ChEBI | CHEBI:35455 |
ChEMBL | ChEMBL1381098 |
ChemSpider | 10609 |
EC number | 208-990-8 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
ம.பா.த | நாப்தைல் ஐசோதயோசயனேட்டு 1- நாப்தைல் ஐசோதயோசயனேட்டு |
பப்கெம் | 11080 |
வே.ந.வி.ப எண் | NX9100000 |
| |
UN number | 2811 |
பண்புகள் | |
C11H7NS | |
வாய்ப்பாட்டு எடை | 185.24 g·mol−1 |
உருகுநிலை | 55 முதல் 57 °C (131 முதல் 135 °F; 328 முதல் 330 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H301, H312, H315, H319, H332, H334, H335 | |
P261, P280, P301+310, P305+351+338, P342+311 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |