1-நைட்ரோநாப்தலீன்

1-நைட்ரோநாப்தலீன் (1-Nitronaphthalene) என்பது C10H7NO2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நைட்ரோநாப்தலீனின் அறியப்பட்டுள்ள இரண்டு மாற்றியங்களில் இதுவும் ஒன்றாகும். வெளிர் மஞ்சள் நிறத்தில் பதங்கமாகும் திண்மப் பொருளாக இது காணப்படுகிறது. நாப்தலீனின் நேரடி நைட்ரோயேற்ற வினையின் முக்கிய விளைபொருளாக 1-நைட்ரோநாப்தலீன் தயாரிக்கப்படுகிறது. சாயங்கள் தயாரிப்பில் ஒரு முன்னோடி சேர்மமாகப் பயன்படும் நாப்தைலமீன் உற்பத்தியில் இது ஓர் இடைநிலை விளைபொருளாகவும் கிடைக்கிறது.[1] அமினாக மாறுவது ஓர் ஐதரசனேற்ற வினையால் செய்யப்படுகிறது.[2]

1-நைட்ரோநாப்தலீன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-நைட்ரோநாப்தலீன்
வேறு பெயர்கள்
α-நைட்ரோநாப்தலீன்
இனங்காட்டிகள்
86-57-7
Beilstein Reference
1867714
ChEBI CHEBI:34104
ChEMBL ChEMBL165373
ChemSpider 6588
EC number 201-684-5
InChI
  • InChI=1S/C10H7NO2/c12-11(13)10-7-3-5-8-4-1-2-6-9(8)10/h1-7H
    Key: RJKGJBPXVHTNJL-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C14040
பப்கெம் 6849
SMILES
  • C1=CC=C2C(=C1)C=CC=C2[N+](=O)[O-]
UNII A51NP1DL2T
UN number 2538
பண்புகள்
C10H7NO2
வாய்ப்பாட்டு எடை 173.17 g·mol−1
தோற்றம் வெளிர் மஞ்சள் திண்மம்
அடர்த்தி 1.332 கி/செ.மீ3
உருகுநிலை 52–61 °C (126–142 °F; 325–334 K)
கொதிநிலை 304 °C (579 °F; 577 K)
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H228, H301, H315, H319, H335, H351, H411
P201, P202, P210, P240, P241, P261, P264, P270, P271, P273, P280, P281, P301+310, P302+352
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பாதுகாப்பு தொகு

நச்சு விளைவு வரைபடத்தில் கொழுத்த தலை மீன்களில் 1-நைட்ரோநாப்தலீனின் அளவு 4.49 என மதிப்பிடப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Booth, Gerald (2005), "Nitro Compounds, Aromatic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a17_411
  2. Westerhaus, Felix A.; Jagadeesh, Rajenahally V.; Wienhöfer, Gerrit; Pohl, Marga-Martina; Radnik, Jörg; Surkus, Annette-Enrica; Rabeah, Jabor; Junge, Kathrin et al. (2013). "Heterogenized Cobalt Oxide Catalysts for Nitroarene Reduction by Pyrolysis of Molecularly Defined Complexes". Nature Chemistry 5 (6): 537–543. doi:10.1038/nchem.1645. பப்மெட்:23695637. Bibcode: 2013NatCh...5..537W. 
  3. Martin, Todd M.; Young, Douglas M. (2001). "Prediction of the Acute Toxicity (96-h LC50) of Organic Compounds to the Fathead Minnow ( Pimephales promelas ) Using a Group Contribution Method". Chemical Research in Toxicology 14 (10): 1378–1385. doi:10.1021/tx0155045. பப்மெட்:11599929. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=1-நைட்ரோநாப்தலீன்&oldid=3880896" இலிருந்து மீள்விக்கப்பட்டது