1-நைட்ரோபைரீன்
வேதிச் சேர்மம்
1-நைட்ரோபைரீன் (1-Nitropyrene) என்பது C16H9NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எரிதல் செயன்முறையின்போது ஓர் உடன் விளைபொருளாக இச்சேர்மம் உருவாகிறது. டீசல் இயந்திரத்தில் வெளியிடப்படும் முதன்மையான நைட்ரோயேற்ற பல்வளைய அரோமாட்டிக் ஐதரோகார்பன் சேர்மமும் இதுவேயாகும்[1]. புற்றுநோய் ஆராய்ச்சி அனைத்துலக முகமை 1-நைட்ரோபைரீன் சேர்மத்தை குழு2பி புற்றுநோயூக்கி என வகைப்படுத்தியுள்ளது[2]. மேலும் இவ்வேதிச் சேர்மத்தால் மனிதர்களிடத்திலும் புற்றுநோய் உருவாகும் சாத்தியம் உள்ளதாக இம்முகமை தெரிவிக்கிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1-நைட்ரோபைரீன்
| |
இனங்காட்டிகள் | |
5522-43-0 | |
ChEBI | CHEBI:34107 |
ChEMBL | ChEMBL167395 |
ChemSpider | 20390 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 21694 |
| |
பண்புகள் | |
C16H9NO2 | |
வாய்ப்பாட்டு எடை | 247.25 g·mol−1 |
அடர்த்தி | 1.422 கி/மி.லி |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "NTP Technical Report on Toxicity Study of 1-Nitropyrene (CAS No. 5522-43-0) Administered by Inhalation to F344/N Rats" (PDF). Toxicity Report Series Number 34. National Toxicology Program. பார்க்கப்பட்ட நாள் 15 January 2011.
- ↑ Agents Classified by the IARC Monographs