1-பீனைலெத்திலமீன்

1-பீனைலெத்திலமீன் (1-Phenylethylamine) என்பது C8H11N என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒற்றை அமீன் என வகைப்படுத்தப்படும் இந்த நிறமற்ற திரவம் பெரும்பாலும் நாற்தொகுதி தீர்மானங்களில் பயன்படுத்தப்படுகிறது. பென்சைலமீன் போலவே 1-பீனைலெத்திலமீன் சேர்மமும் மிகைக் காரமாகச் செயல்படுகிறது. மேலும் இச்சேர்மம், நிலையான அமோனியம் உப்புகளையும் இமின்களையும் உருவாக்குகிறது

1-பீனைலெத்திலமீன்
1-Phenylethylamine[1]
Chemical structure of 1-Phenylethylamine
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-பீனைலீத்தேன்-1-அமீன்
வேறு பெயர்கள்
(±) 1-பீனைலெத்திலமீன்; (±)-α-மெத்தில்பென்சைலமீன்
இனங்காட்டிகள்
618-36-0 Y
ChEBI CHEBI:670 Y
ChEMBL ChEMBL278059 Y
ChemSpider 7130 Y
InChI
  • InChI=1S/C8H11N/c1-7(9)8-5-3-2-4-6-8/h2-7H,9H2,1H3 Y
    Key: RQEUFEKYXDPUSK-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C8H11N/c1-7(9)8-5-3-2-4-6-8/h2-7H,9H2,1H3
    Key: RQEUFEKYXDPUSK-UHFFFAOYAS
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG C02455 Y
  • NC(c1ccccc1)C
  • CC(c1ccccc1)N
பண்புகள்
C8H11N
வாய்ப்பாட்டு எடை 121.18 g·mol−1
அடர்த்தி 0.94 கி/மி.லி
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் அரிக்கும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

இவ்வினைக்கு உகந்த பல்வேறு தரநிபந்தனைகளுக்கு உட்பட்டு , அசிட்டோபீனோனை குறைத்தல் வினைக்கு உட்படுத்தி அமைனேற்றம் செய்வதன் மூலம் 1-பீனைலெத்திலமீன் தயாரிக்க முடியும். மிக்னோனாக் வினை எனப்படும் அமைனேற்ற முறையில் ஐதரசன் வாயுவை குறைக்கும் முகவராகப் பயன்படுத்தி 1-பீனைலெத்திலமீன் தயாரிக்கும் முறையே பிரதானமான ஒரு வழிமுறையாகும்.:[2]

அசிட்டோபீனோன் அமோனியாவைக் குறைத்து அமைனேற்றம் செய்தல்

அமோனியம் பார்மேட்டைப் பயன்படுத்தும் இலியூக்கார்ட் வினையிலும் இச்சேர்மத்தைத் தயாரிக்கலாம்[3][4].

மேற்கோள்கள்

தொகு
  1. 1-Phenylethylamine - PubChem Public Chemical Database
  2. John C. Robinson, Jr. and H. R. Snyder (1955). "α-Phenylethylamine". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv3p0717. ; Collective Volume, vol. 3, p. 717
  3. Mann, F. G.; Saunders, B. C. (1960). Practical Organic Chemistry, 4th Ed. London: Longman. pp. 223–224. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780582444072.
  4. A. W. Ingersoll (1937). "α-Phenylethylamine". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv2p0503. ; Collective Volume, vol. 17, p. 76
"https://ta.wikipedia.org/w/index.php?title=1-பீனைலெத்திலமீன்&oldid=2097102" இலிருந்து மீள்விக்கப்பட்டது