1-புரோமோ-3-குளோரோபுரோப்பேன்

வேதிச் சேர்மம்

1-புரோமோ-3-குளோரோபுரோப்பேன் (1-Bromo-3-chloropropane) என்பது Br(CH2)3Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்பட்டும் கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு நிறமற்ற நீர்மமாகும். ஐதரசன் புரோமைடை அல்லைல் குளோரைடுடன் சேர்த்து வினைபுரியச் செய்து நிகழும் தனி இயங்குறுப்பு கூட்டுவினை மூலம் 1-புரோமோ-3-குளோரோபுரோப்பேன் உருவாகிறது.[1] ஒரு சேர்மத்துடன் –(CH2)3Cl,[2] [3] –(CH2)3[4] ஆகிய தொகுதிகளை சேர்ப்பதற்கான ஆல்கைலேற்றும் முகவராக 1-புரோமோ-3-குளோரோபுரோப்பேன் பயன்படுகிறது. உதாரணமாக 4-குளோரோபியூட்டைரோநைட்ரைல் தயாரிப்புக்கு இதுவொரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது.

1-புரோமோ-3-குளோரோபுரோப்பேன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-புரோமோ-3-குளோரோபுரோப்பேன்
வேறு பெயர்கள்
மும்மெத்திலீன் குளோரோபுரோமைடு, டிரைமெத்திலீன் குளோரோபுரோமைடு
இனங்காட்டிகள்
109-70-6
ChEMBL ChEMBL156560
ChemSpider 7715
EC number 203-697-1
InChI
  • InChI=1S/C3H6BrCl/c4-2-1-3-5/h1-3H2
    Key: MFESCIUQSIBMSM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8006
வே.ந.வி.ப எண் TX4113000
  • C(CCl)CBr
UNII KA4WR2LS00
UN number 2688
பண்புகள்
C3H6BrCl
வாய்ப்பாட்டு எடை 157.44 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
உருகுநிலை −58.9 °C (−74.0 °F; 214.2 K)
கொதிநிலை 143.3 °C (289.9 °F; 416.4 K)
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H226, H302, H315, H319, H331, H332, H335, H341, H412
P201, P202, P210, P233, P240, P241, P242, P243, P261, P264, P270, P271, P273, P280
தீப்பற்றும் வெப்பநிலை 57 °C (135 °F; 330 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Dagani, M. J.; Barda, H. J.; Benya, T. J.; Sanders, D. C. (2005), "Bromine Compounds", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a04_405
  2. Allen, Charles F. H.; Domeier, L. A. (1928). "γ-Chlorobutyronitrile". Org. Synth. 8: 52. doi:10.15227/orgsyn.008.0052. 
  3. Evans, D. A.; Domeier, L. A. (1974). "Endocyclic Enamine Synthesis: N-Methyl-2-Phenyl-δ2-tetrahydropyridine". Org. Synth. 54: 93. doi:10.15227/orgsyn.054.0093. 
  4. Glass, D. B.; Weissberger, A. (1946). "Julolidine". Org. Synth. 26: 40. doi:10.15227/orgsyn.026.0040.