10து கிளாஸ் (திரைப்படம்)

10து கிளாஸ் (தெலுங்கு: 10th క్లాస్) 2006ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இதனை சந்துரு இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் பரத், காதல் சரண்யா, சுனேனா, அலி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.[2]

10து கிளாஸ்
இயக்கம்சந்துரு
தயாரிப்புவெங்கட சியாம் பிரசாத்
இசைமிக்கி ஜெ மேயர்
நடிப்புபரத்
சரண்யா நாக்
கலையகம்எஸ் பி என்டெயின்மெயின்ட்[1]
வெளியீடுஏப்ரல் 7, 2006 (2006-04-07)
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

நடிகர்கள் தொகு

ஆதாரங்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு