சரண்யா நாக்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சரண்யா நாக் இந்திய நடிகையாவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2004ல் வெளிவந்த காதல் திரைப்படத்தில் துணைக் கதாப்பாத்திரம் ஏற்று நடித்து புகழ் பெற்றார். அதனால் காதல் சரண்யா என்று அறியப்படுகிறார். மழைக்காலம், பேராண்மை போன்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சரண்யா நாக் | |
---|---|
பிறப்பு | சென்னை, இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2004 - தற்போது |
திரைப்பட பட்டியல்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
1998 | காதல் கவிதை | தமிழ் | - குழந்தை நட்சத்திரம் | |
1999 | நீ வருவாய் என | தமிழ் | - குழந்தை நட்சத்திரம் | |
2004 | காதல் (திரைப்படம்) | சரண்யா | தமிழ் | |
2006 | 10து கிளாஸ் | அஞ்சலி | தெலுங்கு | |
2008 | விளையாட்டு | ப்ரியா | தமிழ் | |
பேராண்மை | அஜித்தா | தமிழ் | ||
2012 | மழைக்காலம் | சோபியா | தமிழ் | |
2013 | பிரேமா ஒக்க மயக்கம் | சுவாதி | தெலுங்கு | |
தூசுகேல்த்தா | தெலுங்கு | |||
முயல் | தமிழ் | படபிடிப்பில் | ||
ரெட்ட வாலு | தமிழ் | படபிடிப்பில் | ||
ஈர வெயில் | தமிழ் | படபிடிப்பில் |