தமிழ்நாட்டில் 16 ஆம் நூற்றாண்டில் பல புலவர்கள் தோன்றிப் பலநூல்களை இயற்றியுள்ளனர். அவர்கள் அனைவரையும், அவர்கள் இயற்றிய அனைத்து நூல்களையும் உடன்காலப் புலவர்களோடு இணைத்துக் காணும் வகையில் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. இலக்கியப் பாதையை வரலாற்றுக் கோணத்தில் பார்க்க விரும்பும் ஆய்வாளர்களுக்கு இது உதவியாக அமையும்.[1] 16ம் நூற்றாண்டு தமிழ் நூல் உருவாக்கத்தில் ஒரு முக்கிய திருப்புமுனைக் காலப் பகுதி ஆகும். இக் காலத்திலேயே தமிழ் முதல் முதலாக அச்சேறியது. எனினும் பெரும்பான்மைத் தமிழ் சாசனங்களும், நூல்களும் சுவடிகளிலும், செப்பேடுகளிலும், கல்வெட்டுக்களிலுமே எழுதப்படன.
புலவர் பெயர் - உயிரெழுத்து வரிசை அ
தொகு
புலவர் பெயர் - உயிரெழுத்து வரிசை ஆ உ எ ஐ
தொகு
புலவர் பெயர் |
நூல் |
உடன் காலத்தவர் |
புலவர் காலம்
|
ஆனந்தக் கூத்தர் |
திருக்காளத்திப் புராணம் |
கமலை ஞானப்பிரகாசர் |
1575 - 1600
|
உலகநாத முனிவர் |
உலகநீதி |
கமலை ஞானப்பிரகாசர் |
1525 - 1550
|
எல்லப்ப நாவலர், சைவ |
அருணாசல புராணம் |
கவிராச பிள்ளை |
1535 - 1575
|
ஐயம்பெருமாள் |
புரூரவ சரிதை |
அதிவீர ராமர் |
1575 - 1600
|
புலவர் பெயர் - க கா வரிசை
தொகு
புலவர் பெயர் |
நூல் |
உடன் காலத்தவர் |
புலவர் காலம்
|
கருவூர்ச் சித்தர் |
கருவூரார் பூசாவிதி |
- |
1575 - 1600
|
கவிராச பண்டிதர், வீரை |
சௌந்தர்ய லகரி |
எல்லப்ப நாவலர் |
1530 - 1560
|
கவிராச பிள்ளை, சேறை |
திருக்காளத்தி நாதர் உலா |
அதிவீர ராமர் |
1550 - 1600
|
காரி ரத்தினக் கவிராயர் |
மாறனலங்கார உரை |
திருக்குருகைப் பெருமாள் |
1550 - 1575
|
காக புருடர் |
குறள் |
- |
1550 - 1575
|
காசிக் கலியன் கவிராயர் |
மாறனலங்கார உரை |
அதிவீர ராம பாண்டியர் |
1575 - 1600
|
புலவர் பெயர் - கு கூ கொ வரிசை
தொகு
புலவர் பெயர் |
நூல் |
உடன் காலத்தவர் |
புலவர் காலம்
|
குமார சரசுவதி |
- |
கிருஷ்ணதேவ ராயர் |
1525 - 1550
|
குமார சுவாமி அவதானி |
தெய்வச்சிலையார் விறலிவிடு தூது |
தெய்ஃவச்சிலைப் பெருமான் |
1550 - 1575
|
குகை நமசிவாயர் |
அருணகிரி அந்தாதி |
குரு நமசிவாயரின் குரு |
1550 - 1575
|
குருஞான சம்பந்தர் |
சிவபோக சாரம் |
கமலை ஞானப்பிரகாசரின் சீடர் |
1550 - 1575
|
குருநமசிவாயர் |
அருணகிரி அந்தாதி |
குருநமசிவாயரின் குரு |
1550 - 1575
|
கூடற்புராண ஆசிரியர் |
கூடற்புராணம் |
- |
1590 - 1600
|
கொங்கண சித்தர் |
வாலைக் கும்மி |
- |
1550 - 1575
|
புலவர் பெயர் - ச வரிசை
தொகு
புலவர் பெயர் |
நூல் |
உடன் காலத்தவர் |
புலவர் காலம்
|
சட்டைமுனி கயிலாய சித்தர் |
திருமந்திர உரை, சித்தர் பாடல்கள் |
- |
-
|
சிதம்பரநாத கவி |
சங்கர விலாசம் |
அதிவீர ராமர் |
1575 - 1600
|
சவாக்கிர யோகிகள் |
சிவநெறிப் பிரகாசம் |
சேவப்ப நாய்க்கன் |
1550 - 1575
|
செவ்வைச் சூடுவார் |
பாகவதம் |
- |
1550 - 1575
|
புலவர் பெயர் - ஞ வரிசை
தொகு
புலவர் பெயர் |
நூல் |
உடன் காலத்தவர் |
புலவர் காலம்
|
ஞானக்கூத்தர் |
திருவையாற்றுப் புராணம் |
நிரம்ப அழகிய தேசிகர் |
1575 - 1600
|
ஞானப்பிரகாசர், அண்ணாமலை |
சிவஞான சித்தியார் பரபக்க உரை |
- |
1550 - 1600
|
ஞானப்பிரகாசர், கச்சி |
தனிப்பாடல் |
திருமலைநாதர் பரஞ்சோதி |
1550 - 1600
|
ஞானப்பிரகாசர், கமலை |
மழபாடிப் புராணம் |
குருஞான சம்பந்தரின் குரு |
1530 - 1575
|
ஞானப்பிரகாசர், செட்டித்தெரு |
- |
கமலை சானப்பிரகாசரின் குரு |
1500 - 1525
|
ஞானப்பிரகாசர், திருவொற்றியூர் |
சிவஞான சித்தியார் பரபக்க உரை |
திருவொற்றியூர் ஞானப்பிரகாசரின் குரு |
1550 - 1575
|
ஞானாமிர்த உரையாசிரியர் |
ஞானாமிர்த உரை |
- |
1575 - 1600
|
புலவர் பெயர் - த வரிசை
தொகு
புலவர் பெயர் |
நூல் |
உடன் காலத்தவர் |
புலவர் காலம்
|
தத்துவப் பிரகாசர், திருஆரூர் |
தனிப்பாடல் |
கிருஷ்ணதேவ ராயர் |
1520 -1550
|
தத்துவப் பிரகாசர், திருஒற்றியூர் |
சிவஞான சித்தியார் பரபக்க உரை |
திருவொற்றியூர் ஞானப்பிரகாசரின் சீடர் |
1550 - 1600
|
திருக்குருகைப் பெருமாள் |
மாறனலங்காரம் |
- |
1530 - 1560
|
திருத்தோணியப்பர் |
- |
ஆரூர்த் தத்துவப் பிரகாசர் |
1525 - 1550
|
திருமூல சித்தர் |
திருமூல சித்தர் ஞானம் |
- |
1525 - 1550
|
திருமலை நாதர் |
சிதம்பர புராணம் |
மச்சி ஞானப்பிரகாசர் |
1525 - 1550
|
திருக்களிற்றுப்படியார் பொழிப்புரை ஆசிரியர் |
திருக்களிற்றுப்படியார் பொழிப்புரை |
1575 - 1600
|
தினகர வெண்பா ஆசிரியர் |
(நாகராசன்) தினகர வெண்பா |
- |
1575 - 1600
|
தையூர் உத்தண்டன் கோவை ஆசிரியர் |
தையூர் உத்தண்டன் கோவை |
தினகரன் |
1575 - 1600
|
புலவர் பெயர் - ந வரிசை
தொகு
புலவர் பெயர் |
நூல் |
உடன் காலத்தவர் |
புலவர் காலம்
|
நந்தி சிவாக்கிர யோகி |
சிவநெறிப் பிரகாச உரை |
சிவாக்கிர யோகி |
1575 -1600
|
நாககுமார காவிய ஆசிரியர் |
நாககுமார காவியம் |
- |
1550 - 1575
|
நிரம்ப அழகிய தேசிகர் |
சேது புராணம் |
கமலை ஞானப்பிரகாசரின் சீடர் |
1500 -1575
|
நீதி வெண்பா ஆசிரியர் |
நீதி வெண்பா |
- |
1575 - 1600
|
புலவர் பெயர் - ப வரிசை
தொகு
புலவர் பெயர் |
நூல் |
உடன் காலத்தவர் |
புலவர் காலம்
|
பரகால நல்லான் |
ரகஸ்யத்ரையம் |
- |
1575 -1600
|
பரஞ்சோதி |
சிதம்பரப் பாட்டியல் |
கச்சி ஞானப்பிரகாசர் 2 |
1520 -1545
|
பிள்ளை லோகஞ் சீயர் |
இராமானுசார்ய திவ்விய சரிதை |
- |
1525 - 1550
|
பழனிக்கோவை ஆசிரியர் |
பழனிக்கோவை |
- |
1500 - 15215
|
புலவர் பெயர் - ம, ர வரிசை
தொகு
புலவர் பெயர் |
நூல் |
உடன் காலத்தவர் |
புலவர் காலம்
|
மண்டல புருடர் |
சூடாமணி நிகண்டு |
கிருஷ்ணதேவராயர் |
1500 -1550
|
மறைஞான சம்பந்தர் |
சிவதருமோத்திரம், சைவ சமய நெறி |
- |
1550 - 1560
|
மறைஞான தேசிகர் |
சிலஞான சித்தியார் பரபக்க உரை |
மறைஞான சம்பந்தரின் சீடர் |
1550 - 1575
|
மூவர் அம்மானை ஆசிரியர் |
மூவர் அம்மானை |
- |
1550 - 1575
|
ரேவண சித்தர் |
அகராதி நிகண்டு |
- |
1575 - 1600
|
புலவர் பெயர் - வ வரிசை
தொகு
புலவர் பெயர் |
நூல் |
உடன் காலத்தவர் |
புலவர் காலம்
|
வரகுண ராம பாண்டியர் |
இலிங்க புராணம், வாயு சங்கிதை |
அதிவீர ராமர் முதலானோர் |
1550 1590
|
வரதுங்க ராம பாண்டியர் |
பிரமோத்தர காண்டம் |
அதிவீர ராமர் முதலானோர் |
1550 - 1590
|
வலிவல மும்மணிக்கோவை ஆசிரியர் |
வலிவல மும்மணிக்கோவை |
1500 - 1525
|
வீரன் ஆக கவிராயன் |
அரிச்சந்திர புராணம் |
அதிவீர ராமர் |
1500 - 1525
|
அச்சிடப்பட்ட தமிழ் நூல்கள்
தொகு
- ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு - 16 ஆம் நூற்றாண்டு - பாகம் 3 - பக்கம் 320 முதல் 323