1961 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு


1961 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு (1961 Census of India) இந்தியாவின் 10-வது மக்கள்தொகை கணக்கெடுப்பாகும்.

1961 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு

← 1951
1971 →

பொதுத் தகவல்
நாடுஇந்தியா
முடிவுகள்
மொத்த மக்கள் தொகை438,936,918 (21.62)
அதிக மக்கள் தொகை கொண்ட ​மாநிலம்உத்தரப் பிரதேசம் (70,144,160)
குறைந்த மக்கள் தொகை கொண்ட ​மாநிலம்சிக்கிம் (162,863)

இக்கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 43,89,36,918-நாற்பத்தி மூன்று கோடியே எண்பத்தி ஒன்பது இலட்சத்து முப்பத்தாராயிரத்து தொள்ளாயிரத்து பதினெட்டாகும்.[1][2] 1961-ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பில், 1652 மொழிகள் தாய் மொழியாக பேசப்பட்டதாக கண்டறியப்பட்டது.[1]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Mallikarjun, B. (5 August 2002). "Mother Tongues of India According to the 1961 Census". Languages in India. M. S. Thirumalai. பன்னாட்டுத் தர தொடர் எண் 1930-2940. பார்க்கப்பட்ட நாள் 11 December 2014.
  2. CENSUS OF INDIA 1961

வெளி இணைப்புகள்

தொகு