1992 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்
இந்தியாவில் துணை குடியரசுத் தலைவர் தேர்தல்
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1992 (1992 Indian vice presidential election) என்பது 19 ஆகத்து 1992 அன்று இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்றது. கே. ஆர். நாராயணன், காக்கா ஜோகிந்தர் சிங்கை தோற்கடித்து இந்தியாவின் 9வது துணைக் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். மொத்த வாக்கான 701 வாக்குகளில், நாராயணன் 700 வாக்குகளைப் பெற்றார். சிங் ஒரே ஒரு வாக்கினை மட்டுமே பெற்றார்.[1] சங்கர் தயாள் சர்மா குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இத்தேர்தல் நடைபெற்றது.
| ||||||||||||||||||||
| ||||||||||||||||||||
|
வேட்பாளர்கள்
தொகு-
கல்வியாளார், நிர்வாகி
கே. ஆர். நாராயணன் -
காக ஜோகிந்த சிங்
முடிவுகள்
தொகுஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1992-முடிவுகள்[1]
வேட்பாளர் |
கட்சி |
மொத்த வாக்குகள் |
வாக்குகள் விகிதம் |
---|---|---|---|
கே. ஆர். நாராயணன் | இந்திய தேசிய காங்கிரசு | 700 | 99.86 |
காகா ஜோகிந்தர் சிங் | சுயேச்சை | 01 | 0.14 |
மொத்தம் | 701 | 100.00 | |
செல்லத்தக்க வாக்குகள் | 701 | 98.59 | |
செல்லாத வாக்குகள் | 10 | 1.41 | |
பதிவான வாக்குகள் | 711 | 90.0 | |
வாக்களிக்காதவர் | 79 | 10 | |
வாக்காளர்கள் | 790 |