1997 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்
இந்தியாவில் துணை குடியரசுத் தலைவர் தேர்தல்
(இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1997 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1997 (1997 Indian vice presidential election) என்பது 16 ஆகத்து 1997ஆம் அன்று இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்றது. கிரிஷண் காந்த் சுர்ஜித் சிங் பர்னாலாவை தோற்கடித்து இந்தியாவின் 10வது துணைக் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார்.[1] குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தற்போதைய, கே. ஆர். நாராயணன், பதவியேற்றதால் துணைக்குடியரசுத் தலைவர் பதவி வெற்றிடமாக இருந்தது.
| |||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||
|
வேட்பாளர்கள்
தொகு-
முன்னாள் பஞ்சாப் முதலமைச்சர், சுர்ஜித் சிங் பர்னாலா
முடிவுகள்
தொகுஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1997-முடிவுகள்[1]
வேட்பாளர் |
கட்சி |
மொத்த வாக்குகள் |
வாக்கு விகிதம் | |
---|---|---|---|---|
கிருஷண் காந்த் | ஜனதா தளம் | 441 | 61.76 | |
சுர்ஜித் சிங் பர்னாலா | சிரோமணி அகாலி தளம் | 273 | 38.24 | |
மொத்தம் | 714 | 100.00 | ||
செல்லத்தக்க வாக்குகள் | 714 | 93.95 | ||
செல்லாத வாக்குகள் | 46 | 6.05 | ||
பதிவான வாக்குகள் | 760 | 96.20 | ||
வாக்களிக்காதவர் | 30 | 3.80 | ||
வாக்காளர்கள் | 790 |